தமிழ் | English | Deutsch | Français | Italiano 

COUNTDOWN

செய்திகள்

⇒ SOS for Tamils: தமிழர் கனவு நனவாகும் காலமிது! [மேலும்]


⇒ Peace Activities: தமிழரின் தாகம் தணியும் நேரம்[மேலும்]


⇒ சீமானின் கருத்து


⇒ நிதி உதவி தேவை! [மேலும்]


⇒ தமிழ்வின்: சுவிஸில் சுதந்திர தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு: வரும் 23.24ம் திகதிகளில் [மேலும்]


⇒ Eelamwebsite: புலம்பெயர் நாடுகளில் கருத்துக்கணிப்பால் ஏற்படக்கூடிய நன்மைகள் [மேலும்]


⇒ TamilMedia: வாருங்கள் மக்களே இதுவும் ஒரு போராட்ட களம் தான்!- சுவிஸ் கருத்துக் கணிப்புத் தேர்தல் [மேலும்]


⇒ VanniOnline: சுவிசில் எதிர்வரும் 23, 24ம் திகதிகளில் சுதந்திர தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு [மேலும்]


⇒ உலகத் தமிழ் இணையம்: சுதந்திர தமிழ் ஈழத்துக்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடைமுறைப்படுத்தல் – தை மாதம் 23ம் & 24ம் திகதி 2010 [மேலும்]


⇒ சங்கதி: தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! [மேலும்]


⇒ பதிவு: தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! [மேலும்]


⇒ தமிழ்க்கதிர்: தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! [மேலும்]


நிதி உதவி தேவை!

ஒவ்வொரு வாக்குச் சாவடியும் SFR 2500 – SFR 3500 வரை செலவாகும், ஆதலால் இப்பொறுப்பை ஏற்பதற்கு ஆதரவாளர்களை எதிர்பார்கின்றோம்.

நீங்கள் விரும்பினால் நேரடியாக வாக்குச் சாவடிக்கு பணத்தை கொடுக்க ஒழுங்கு செய்து தரப்படும்.

வாக்கெடுப்பு எண்ணும் நிலையத்திற்கு SFR 12,000 தேவை.
தொலைக்காட்சி, வானொலி விளம்பரத்திற்கு SFR 10,000 தேவை.
மேற்குறிப்பிட்ட நிர்வாகச்செலவுத் தேவைகளுக்கு SFR 20,000 தேவை.

நாங்கள் நன்கொடைக்கு நேரே செல்ல முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள் எனவே தயவுசெய்து நீங்கள் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், தொழில் அலுவலகங்கள் ஆகியவற்றிடம் அணுகி உதவி கோருமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

நிதி உதவி:
Swiss Tamil Diaspora
Postfach 1511
8021 Zürich
Postkonto 85-301590-7

Copyright © Tamil Election Switzerland 2009