நோக்கம்

ஐனநாயகவழியிலான தேர்வின் அடிப்படையில் சுவிஸ்தமிழர்களின் அரசியல், பொருளாதார, சமூகவியல் விடயங்களை கையாள்வதற்கு சுவிஸ் தழுவிய ரீதியில் அமைக்கப்படும் அவையே மக்களவையாகும். மேலதிக தகவல்களிற்கு "யாப்பை" வாசிக்கவும்.