தேர்தல் குழு

சுவிஸ் தமிழ் தேர்தல் குழுவானது சுவிஸ் தமிழ் டியஸ்பொறா மற்றும் தனிப்பட்ட நபர்களை உள்ளடக்கி பின்வரும் அமைப்புக்களின் ஆதரவுடன் தனது பணியை முன்னெடுக்கின்றது:

- Peace Activities Switzerland
- SOS For Tamils
- Tamilische Jugend Verein Zug
- Tamilar Illam Lausanne
- Tamilische Kultur Zentrum Glarus
- Sri Sitti Vinayagar Alayam Zug
- Nalavalvu
- இவர்களுடன் ஆதரவு தரும் அமைப்புக்கள்


நோக்கு
நடுநிலமையாகவும் சகல தமிழர் அமைப்புக்களின் ஒத்துழைப்புடனும் சுவிஸ் மக்களவைக்காண தேர்தல் ஐனநாயக ரீதியில் நடைபெறுவதை உறுதி செய்தல்.


கட்டமைப்பு

தேர்தல் செயற்குழு:

- ஒருங்கிணைப்பு
- தேர்தலிற்கான அடிப்படை விதிகளை நிர்ணயித்தல்
- தேர்தல் உதவியாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர் ஒருங்கிணைப்பு
- மேற்பார்வை
- நிதி மேற்பார்வை
- ஊடகப்பணி
- காரியாலயம்