மக்கள் ஆணை

2010ம் ஆண்டு தை மாதம் 23ம் 24ம் திகதிகளில் நடைபெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் 66 தொடக்கம் 70 சதவீதமான மக்கள் பங்கு கொண்டு 99 வீதத்திற்கும் மேலாக அதை ஆதரித்து வாக்களித்து இலங்கைத்தீவில் ஈழத்தமிழரிற்குரிய நிரந்தர அரசியல் தீர்வாக இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத்தனியரசிற்கான தமது விருப்பை தெரிவித்துள்ளனர்.