வேட்பாளர்களுக்கான நிபந்தனைகள்

18 வயதை பூர்த்தி செய்திருத்தல்
சுவிசில் வசிப்பிடத்தை கொண்டிருத்தல்
யாப்பை ஏற்றல்
18 வயதிற்கு மேற்பட்ட 20 நபர்களின் சிபாரிசு கையெழுத்துக்களைப் பெற்று அனுப்புதல்
தயவு செய்து கீழ்வரும் படிவங்களை இணைத்து அனுப்பவும்:

• முழுமையாக நிரப்பி கையெழுத்திடப்பட்ட விண்ணப்பப்படிவம்
• 1 நிழற்படம்
• கையெழுத்திடப்பட்ட யாப்பு
• அடையாள அட்டை அல்லது வதிவிட அட்டை பிரதி
• சிபாரிசு
• விண்ணப்ப நிதி செலுத்தியமைக்காண பற்றுச்சீட்டு
விண்ணப்பப்டிவம் பதிவுத் தபாலில் வெள்ளிக்கிழமை 19.03.2010, 12:30h ற்கு முன்னர்

Swiss Tamil Diaspora
C/O Tamil Election
Postfach 1511
8021 Zürich

என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்
தேர்தல் கட்டணமாக 50 சுவிஸ் பிறாங்குகளை தபால் கணக்கிலக்கத்திற்கு 85-150961-9 செலுத்தவும்.