பணியாளர்கள்

தரவிறக்கத்தில் (Download) வாக்குச்சாவடிகளிற்கென குறிப்பிடப்பட்டுள்ள சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளுதல் மற்றும் அதிலுள்ளவாறு நடைமுறையை பேணுதல்.
மற்றும் வாக்காளர்களை பராமரித்தல். கண்காணிப்பாளர்களிற்காண மதிய நேர உணவு மற்றும் நீராகாரம் போன்றவிடயங்களை வாக்குச் சாவடிப்பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.