வரவு செலவு

மக்களவைத் தேர்தலிற்கான நிதியானது தமிழ் டியஸ்பொறாவின் பொறுப்பில் தனியான கணக்கிலக்கத்தில் கையாளப்படுகின்றது. இத்தேர்தலிற்காண சகல வரவு செலவுகளும் இவ்இணையத்தளத்தில் தேர்தலின் முடிவில் அறிவிக்கப்படும்.